பெப்ரவரி 1
வரலாற்று நிகழ்வுகள்
போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Events
1908
பெப்ரவரி 1
1908
பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1325 போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1383 போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1484 போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார். சூலை 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1502 போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1505 போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1531 போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர். சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1641 போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 1 அன்று மேலும்
- 772 மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 720) இறப்புகள்
- 1327 பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1329 பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1662 ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 பிரெடரிக், வேல்சு இளவரசர், (இ. 1751) பிறப்புகள்
- 1788 ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போர்த்துக்கல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.