பெப்ரவரி 14
சிறப்பு நாட்கள்
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
Observances
—
பெப்ரவரி 14
பெப்ரவரி 14
பெப்ரவரி 14 · சிறப்பு நாட்கள்
பெப்ரவரி 14 அன்று மேலும்
- 269 புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176) இறப்புகள்
- 748 அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1076 திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1400 இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.