பெப்ரவரி 14
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
Events
2018
பெப்ரவரி 14
2018
பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1933 மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 14 அன்று மேலும்
- 269 புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176) இறப்புகள்
- 748 அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1076 திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1400 இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மயாமி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.