பெப்ரவரி 14
வரலாற்று நிகழ்வுகள்
அரிசோனா 48வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
Events
1912
பெப்ரவரி 14
1912
பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1863 அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர். சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 14 அன்று மேலும்
- 269 புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176) இறப்புகள்
- 748 அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1076 திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1400 இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அரிசோனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.