நவம்பர் 11
வரலாற்று நிகழ்வுகள்
உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.
Events
1673
நவம்பர் 11
1673
நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1240 உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. திசம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1659 கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 மேற்கு உக்ரைன் ஆத்திரியா-அங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர். நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 11 அன்று மேலும்
- 683 முதலாம் யசீத், 2-ஆம் கலீபா (பி. 647) இறப்புகள்
- 1028 பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1100 இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1500 பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1572 டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1675 குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1675 கோட்பிரீட் லைப்னிட்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: செனெக்கா பழங்குடிகள் மத்திய நியூயார்க்கில் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உக்ரைன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.