பெப்ரவரி 27
வரலாற்று நிகழ்வுகள்
பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
Events
1933
பெப்ரவரி 27
1933
பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1936 பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார். ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது. செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5-இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 15 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 27 அன்று மேலும்
- 272 முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337) பிறப்புகள்
- 380 அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 425 கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1700 புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1712 முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெர்லின் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.