பெப்ரவரி 27
வரலாற்று நிகழ்வுகள்
மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
Events
2007
பெப்ரவரி 27
2007
பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1990 மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 27 அன்று மேலும்
- 272 முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337) பிறப்புகள்
- 380 அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 425 கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1700 புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1712 முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மட்டக்களப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.