செப்டம்பர் 21
வரலாற்று நிகழ்வுகள்
மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
Events
1990
செப்டம்பர் 21
1990
செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 2006 மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 21 அன்று மேலும்
- கிமு 19 வேர்ஜில், உரோமைக் கவிஞர் (பி. கிமு 70) இறப்புகள்
- 455 பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1170 டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1558 ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1500) இறப்புகள்
- 1576 கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (பி. 1501) இறப்புகள்
- 1743 இரண்டாம் ஜெய் சிங், ஜெய்ப்பூர் அரசர் (பி. 1688) இறப்புகள்
- 1776 நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மட்டக்களப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.