பெப்ரவரி 10
வரலாற்று நிகழ்வுகள்
சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.
Events
1940
பெப்ரவரி 10
1940
பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1917 சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1). பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1931 சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 10 அன்று மேலும்
- 1258 மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1307 தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1265) இறப்புகள்
- 1355 இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1763 பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1775 சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834) பிறப்புகள்
- 1785 கிளாட்-லூயி நேவியர், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836) பிறப்புகள்
- 1798 லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோவியத் ஒன்றியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.