பெப்ரவரி 12
வரலாற்று நிகழ்வுகள்
ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.
Events
1935
பெப்ரவரி 12
1935
பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 12 அன்று மேலும்
- 1502 எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1593 ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1713 சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1664) இறப்புகள்
- 1733 ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1768 இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1835) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈலியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.