பெப்ரவரி 12
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
Events
1554
பெப்ரவரி 12
1554
பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 946 இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1042 எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். சூன் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1100 இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1216 பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1295 இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1350 வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 12 அன்று மேலும்
- 1502 எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1593 ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1713 சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1664) இறப்புகள்
- 1733 ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1768 இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1835) பிறப்புகள்
- 1771 சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.