பெப்ரவரி 9
வரலாற்று நிகழ்வுகள்
கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.
Events
1951
பெப்ரவரி 9
1951
பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1950 கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது. சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார். சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது. சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர். சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன. ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 9 அன்று மேலும்
- 474 சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1621 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1737 தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1809) பிறப்புகள்
- 1773 வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841) பிறப்புகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1822 எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொரியப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.