பெப்ரவரி 7
வரலாற்று நிகழ்வுகள்
உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
Events
1999
பெப்ரவரி 7
1999
பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1679 சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது. சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர். சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இந்திய-இலங்கை விரைவுத் தொடருந்து சென்னையில் இருந்து 100 மைல் தூரத்தில் சேந்தனூர் என்ற இடத்தில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். நவம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 7 அன்று மேலும்
- 457 பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1301 எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1478 தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535) பிறப்புகள்
- 1766 பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827) பிறப்புகள்
- 1807 நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1812 அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1812 சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870) பிறப்புகள்
- 1819 சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சென்னை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.