On this day · July 24
வரலாற்றில் சூலை 24
சூலை 24 அன்று நிகழ்ந்த 51 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 18 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 1
சூலை 24 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2412ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
-
1304
இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார்.
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1901
- 1911
-
1915
சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.
- 1922
- 1923
- 1924
- 1943
- 1959
- 1969
-
1977
லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
-
1982
யப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.
- 1983
- 1991
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- சிமோன் பொலிவார் 1783 வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1830)
- அலெக்சாண்டர் டூமா 1802 பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)
- றொபேட் கிறேவ்ஸ் 1895 ஆங்கிலேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1985)
- அமேலியா ஏர்ஃகாட் 1897 அமெரிக்க எழுத்தாளர், விமானி (இ. 1937)
- திருச்சி லோகநாதன் 1924 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1989)
- கேசுபாய் படேல் 1930 குசராத்தின் 10வது முதலமைச்சர்
- தாமரைத்தீவான் 1932 ஈழத்து எழுத்தாளார்
- பி. எஸ். சூசைதாசன் 1934 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2017)
- மனோஜ் குமார் 1937 இந்திய நடிகர், இயக்குநர்
- ஓ. ஏ. இராமையா 1938 இலங்கைத் தொழிற்சங்கவாதி, பொதுவுடமைவாதி (இ. 2013)
- அசிம் பிரேம்ஜி 1945 இந்தியத் தொழிலதிபர்
- சஹீர் அப்பாஸ் 1947 பாக்கித்தானித் துடுப்பாளர்
- ஸ்ரீவித்யா 1953 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
- டோக் லீமேன் 1965 அமெரிக்க இயக்குநர்
- ஜெனிஃபர் லோபஸ் 1969 அமெரிக்க நடிகை, பாடகி
- ரோஸ் பைரன் 1979 ஆத்திரேலிய நடிகை
- டக் பொலிஞ்சர் 1981 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- அண்ணா பகுய்ன் 1982 கனடிய-நியூசிலாந்து நடிகை
இறப்புகள்
Deaths · 8- மார்ட்டின் வான் பியூரன் 1862 அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (பி. 1782)
- ஐ. எக்ஸ். பெரைரா 1951 இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1988)
- ஜேம்ஸ் சாட்விக் 1974 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1891)
- ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1991 நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1902)
- ஜோன் அட்டா மில்ஸ் 2012 கானாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1944)
- காரி டேவிஸ் 2013 அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (பி. 1921)
- உடுப்பி ராமச்சந்திர ராவ் 2017 இந்திய இயற்பியலாளர் (பி. 1932)
- யஷ் பால் 2017 இந்திய இயற்பியலாளர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.