சூலை 24
வரலாற்று நிகழ்வுகள்
லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
Events
1977
சூலை 24
1977
சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1940 இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர். சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார். செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர். ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 24 அன்று மேலும்
- 1148 இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1304 இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1567 இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1783 சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1830) பிறப்புகள்
- 1802 அலெக்சாண்டர் டூமா, பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870) பிறப்புகள்
- 1862 மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (பி. 1782) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லிபியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.