சூன் 17
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.
Events
1940
சூன் 17
1940
சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1943 இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார். செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது. சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர். ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 17 அன்று மேலும்
- 653 திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 656 உதுமான், பாரசீக ஆட்சியாளர் (பி. 577) இறப்புகள்
- 676 இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1239 முதலாம் எட்வர்டு, ஆங்கிலேய மன்னர் (இ. 1307) பிறப்புகள்
- 1244 பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1397 டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1579 சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1596 இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லிபியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.