On this day · July 28
வரலாற்றில் சூலை 28
சூலை 28 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 20 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 3
சூலை 28 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2816ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1808
இரண்டாம் மகுமுது உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமியக் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
- 1809
-
1821
ஜோஸ் டெ சான் மார்ட்டின் எசுப்பானியாவிடம் இருந்து பெருவின் விடுதலையை அறிவித்தார்.
- 1864
- 1868
20ஆம் நூற்றாண்டு
-
1914
செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
-
1915
ஐக்கிய அமெரிக்காவின் எயிட்டி மீதான 19-ஆண்டுகால ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
- 1917
- 1938
- 1941
- 1943
- 1945
-
1948
இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக உறுப்பினர்கள் சிங்கள மொழியில் உரையாற்றினர்.
-
1957
சப்பானின் மேற்கு கியூசூ, இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.
- 1965
- 1972
- 1976
-
1984
1984 ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் ஒன்றியம் கலந்து கொள்ளவில்லை.
-
1996
தொல்பழங்கால மனிதனின் எச்சங்கள் வாசிங்டன் கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- ராபர்ட் ஹூக் 1635 ஆங்கிலேய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1703)
- கந்தையா கனகரத்தினம் 1892 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1962)
- கார்ல் பொப்பர் 1902 ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1994)
- ஆவிச்சி மெய்யப்பன் 1907 ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1979)
- கல்யாண் குமார் 1928 தென்னிந்திய திரைப்பட நடிகர் (இ. 1999
- ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ் 1929 அமெரிக்காவின் முதல் சீமாட்டி (இ. 1994)
- இந்து மிதா 1929 பாக்கித்தானியப் பரதநாட்டியக் கலைஞர் (இ. 2026)
- பிரோசா பேகம் 1930 வங்காளதேசப் பாடகி (இ. 2014)
- வி. குமார் 1934 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1996)
- கார்ஃபீல்டு சோபர்ஸ் 1936 சோபர்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர் (இ. 2026)
- ஆல்பர்ட் புஜிமோரி 1938 பெருவின் 90வது அரசுத்தலைவர்
- சந்தியாகோ கலத்ராவா 1951 எசுப்பானியக் கட்டடக் கலைஞர்
- மது கம்பிகர் 1953 இந்திய நாட்டுப்புறக் கலைஞர், நாடக நடிகை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகை (இ. 2026)
- ஊகோ சாவெசு 1954 வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (இ. 2013)
- டெர்ரி பாக்ஸ் 1958 கனடிய ஓட்ட வீரர், செயற்பாட்டாளர் (இ. 1981)
- அபூ பக்கர் அல்-பக்தாதி 1971 ஈராக்கின் இசுலாமிய அரசுத் தலைவர்
- அலெக்சிசு சிப்ராசு 1974 கிரேக்கத்தின் 186வது பிரதமர்
- தனுஷ் (நடிகர்) 1983 தனுஷ், தமிழகத் திரைப்பட நடிகர்
- துல்கர் சல்மான் 1986 மலையாளத் திரைப்பட நடிகர்
- ஹாரி கேன் 1993 ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
இறப்புகள்
Deaths · 14- ஆன்டோனியோ விவால்டி 1741 இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1678)
- யோகான் செபாஸ்தியன் பாக் 1750 செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685)
- ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் 1930 நோபல் பரிசு பெற்ற சுவீடிய மருத்துவர் (பி. 1862)
- பாவெல் செரன்கோவ் 1930 நோபல் பரிசு பெற்ற உருசிய வேதியியலாளர் (பி. 1990)
- அல்ஃபோன்சா 1946 கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது புனிதப் பட்டம் கொடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் (பி. 1910)
- எடித் அப்போட் 1957 அமெரிக்க பொருளியலாளர் (பி. 1876)
- ஓட்டோ ஹான் 1968 நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1879)
- சாரு மசூம்தார் 1972 இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1918)
- சா. கணேசன் 1982 தமிழக அரசியல்வாதி, சமூக ஆர்வலர், தமிழ் இலக்கியவாதி (பி. 1908)
- கா. ஸ்ரீ. ஸ்ரீ 1999 தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1913)
- பிரான்சிஸ் கிரிக் 2004 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1916)
- லீலா நாயுடு 2009 இந்திய நடிகை (பி. 1940)
- கிளைவ் ரைஸ் 2015 தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1949)
- மகாசுவேதா தேவி 2016 வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.