சூலை 28
வரலாற்று நிகழ்வுகள்
ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
Events
1868
சூலை 28
1868
சூலை 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1820 முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர். பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1892 கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர். நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 ஆபிரிக்க அமெரிக்கர் மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து நியூயார்க்கில் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன. சூலை 28 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 28 அன்று மேலும்
- 1540 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1635 எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1635 ராபர்ட் ஹூக், ஆங்கிலேய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1703) பிறப்புகள்
- 1741 ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1678) இறப்புகள்
- 1750 யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685) இறப்புகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1808 இரண்டாம் மகுமுது உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமியக் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1809 தலவேரா சமரில் சர் ஆர்தர் வெல்லெசுலியின் பிரித்தானிய, போர்த்துக்கீச, எசுப்பானிய படைகள் யோசப் பொனபார்ட்டின் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆபிரிக்க அமெரிக்கர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.