சூலை 10
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
Events
1941
சூலை 10
1941
சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 10 அன்று மேலும்
- 988 டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1086 டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1212 லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1460 வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564) பிறப்புகள்
- 1553 ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.