சூலை 19
வரலாற்று நிகழ்வுகள்
உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
Events
1817
சூலை 19
1817
சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1900 அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது. ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1909 அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 அவாயில், அலோகா ஏர்லைன்சின் போயிங் 737 வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார். ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 அவாயில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலச்சரிவுகள், மின்சார நிறுத்தம், உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 19 அன்று மேலும்
- 64 உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 810 முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870) பிறப்புகள்
- 998 அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1333 ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1374 பெட்ராக், இத்தாலியக் கவிஞர் (பி. 1304) இறப்புகள்
- 1545 இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1553 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அவாய் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.