சூலை 19
வரலாற்று நிகழ்வுகள்
நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
Events
1821
சூலை 19
1821
சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 19 அன்று மேலும்
- 64 உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 810 முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870) பிறப்புகள்
- 998 அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1333 ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1374 பெட்ராக், இத்தாலியக் கவிஞர் (பி. 1304) இறப்புகள்
- 1545 இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1553 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.