சூலை 19
வரலாற்று நிகழ்வுகள்
பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
Events
1900
சூலை 19
1900
சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1244 பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான். பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது. சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1895 பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார். நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 19 அன்று மேலும்
- 64 உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 810 முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (இ. 870) பிறப்புகள்
- 998 அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1333 ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1374 பெட்ராக், இத்தாலியக் கவிஞர் (பி. 1304) இறப்புகள்
- 1545 இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1553 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாரிஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.