நவம்பர் 27
வரலாற்று நிகழ்வுகள்
பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
Events
1895
நவம்பர் 27
1895
நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1244 பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான். பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது. சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 27 அன்று மேலும்
- கிமு 8 ஓராசு, உரோமைக் கவிஞர் (பி. கிமு 65) இறப்புகள்
- 25 இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 602 பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1095 திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1701 ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1744) பிறப்புகள்
- 1703 இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1830 அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1852 அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாரிஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.