சூலை 3
வரலாற்று நிகழ்வுகள்
தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Events
1867
சூலை 3
1867
சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1859 தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 3 அன்று மேலும்
- 324 ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 987 இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1035 முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1608 கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1754 ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1767 பிட்கன் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தமிழ்நாடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.