திசம்பர் 27
வரலாற்று நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Events
1956
திசம்பர் 27
1956
திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1859 தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 தமிழ்நாடு, அரியலூரில் நடந்த தொடருந்து விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 27 அன்று மேலும்
- 36 பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 537 துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630) பிறப்புகள்
- 1703 இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1773 ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857) பிறப்புகள்
- 1797 கலிப், இந்தியப் புலவர் (இ. 1869) பிறப்புகள்
- 1814 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1822 லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தமிழ்நாடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.