சூலை 3
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.
Events
1778
சூலை 3
1778
சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1773 அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1774 அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது. பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது. ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 3 அன்று மேலும்
- 324 ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 987 இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1035 முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1608 கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1754 ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1767 பிட்கன் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்கப் புரட்சிப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.