சூலை 11
வரலாற்று நிகழ்வுகள்
1939 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த செருமனி மீதான போர் அறிவிப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
Events
1951
சூலை 11
1951
சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 11 அன்று மேலும்
- 472 உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 813 பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் துறவறம் பூண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1174 எருசலேமின் மன்னராக 13 அகவை கொண்ட நான்காம் பால்ட்வின் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1274 இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329) பிறப்புகள்
- 1346 லக்சம்பர்க்கின் நான்காம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 மிங் சீனத் தளபதி செங் ஹே தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1710 அழகுமுத்துக்கோன், முதல் இந்திய விடுதலை வீரர் (இ. 1757) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.