சூலை 16
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.
Events
1377
சூலை 16
1377
சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 946 இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1042 எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். சூன் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1100 இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1216 பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1295 இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1350 வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 16 அன்று மேலும்
- 622 முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 997 கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1054 திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1194 அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (இ. 1253) பிறப்புகள்
- 1232 எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1661 ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1746 கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826) பிறப்புகள்
- 1764 உருசியாவின் ஆறாம் இவான், இரசியப் பேரரசர் (பி. 1740) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.