சூலை 16
வரலாற்று நிகழ்வுகள்
அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது.
Events
1969
சூலை 16
1969
சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1961 அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார். மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1965 அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது. பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 அப்பல்லோ திட்டம்: நாசா அப்பல்லோ 4 ஆளில்லா விண்கலத்தை ஏவியது. நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1968 அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1968 மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது. திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 16 அன்று மேலும்
- 622 முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 997 கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1054 திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1194 அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (இ. 1253) பிறப்புகள்
- 1232 எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1377 இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1661 ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1746 கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அப்பல்லோ திட்டம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.