சூலை 23
வரலாற்று நிகழ்வுகள்
எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
Events
2005
சூலை 23
2005
சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 914 எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 23 அன்று மேலும்
- 811 பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1577 ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504) இறப்புகள்
- 1632 புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1656 குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664) பிறப்புகள்
- 1793 புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1813 மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1829 ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1840 கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எகிப்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.