Skip to content

Popular

சூலை 23 வரலாற்று நிகழ்வுகள்

இசுரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.

Events 1968 சூலை 23

1968

சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்

இதே தலைப்பில்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போயிங் 707 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.