சூலை 23
வரலாற்று நிகழ்வுகள்
இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
Events
1929
சூலை 23
1929
சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 887 முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார். திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 இத்தாலி இராச்சியம் உருவானது. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1878 இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர். மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர். பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 23 அன்று மேலும்
- 811 பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1577 ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504) இறப்புகள்
- 1632 புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1656 குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664) பிறப்புகள்
- 1793 புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1813 மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1829 ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1840 கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இத்தாலி இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.