சூலை 26
வரலாற்று நிகழ்வுகள்
லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
Events
1847
சூலை 26
1847
சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1848 லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார். சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் தேசிய இணைப்பு நாள் (லைபீரியா) மே 14 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (லைபீரியா, 1847) சூலை 26 · சிறப்பு நாட்கள்
சூலை 26 அன்று மேலும்
- 432 முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை) இறப்புகள்
- 657 அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 811 பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1309 ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1684 எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646) இறப்புகள்
- 1745 ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1758 புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லைபீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.