சூலை 26
வரலாற்று நிகழ்வுகள்
ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
Events
1974
சூலை 26
1974
சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 997 கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1481 கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர். செப்டம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1834 கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 26 அன்று மேலும்
- 432 முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை) இறப்புகள்
- 657 அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 811 பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1309 ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1684 எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646) இறப்புகள்
- 1745 ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1758 புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரேக்கம் (நாடு) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.