சூலை 26
வரலாற்று நிகழ்வுகள்
உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
Events
1803
சூலை 26
1803
சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1807 சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது. மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1825 உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது. செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார். ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது. நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 26 அன்று மேலும்
- 432 முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை) இறப்புகள்
- 657 அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 811 பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1309 ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1684 எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646) இறப்புகள்
- 1745 ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1758 புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தொடருந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.