சூலை 29
வரலாற்று நிகழ்வுகள்
வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
Events
1967
சூலை 29
1967
சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1810 வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1810 வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார். ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 வெனிசுவேலா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1817 வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார். அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1854 வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 29 அன்று மேலும்
- கிமு 587 புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 238 பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1018 மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1030 தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042) இறப்புகள்
- 1148 சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வெனிசுவேலா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.