அக்டோபர் 30
வரலாற்று நிகழ்வுகள்
வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.
Events
1817
அக்டோபர் 30
1817
அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1810 வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1810 வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார். ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 வெனிசுவேலா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1854 வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 வெனிசுவேலாவைச் சேர்ந்த லீனியா 253 விமானம் நியூ செர்சி, அசுபரி பார்க் அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர். சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 30 அன்று மேலும்
- 637 அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 758 குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1485 ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723) பிறப்புகள்
- 1657 எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1735 ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வெனிசுவேலா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.