சூலை 29
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
Events
1818
சூலை 29
1818
சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1788 அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827) மே 10 · பிறப்புகள்
- 1816 பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார். சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார். மார்ச்சு 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை" வெளியிட்டார். ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1819 பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார். மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1827 அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788) சூலை 14 · இறப்புகள்
சூலை 29 அன்று மேலும்
- கிமு 587 புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 238 பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1018 மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1030 தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042) இறப்புகள்
- 1148 சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.