சூலை 1
வரலாற்று நிகழ்வுகள்
பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
Events
1523
சூலை 1
1523
சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 1 அன்று மேலும்
- 1242 சகதை கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1183) இறப்புகள்
- 1569 போலந்தும் லித்துவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1646 கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716) பிறப்புகள்
- 1770 லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1794 இவான் சீமொனொவ், உருசிய வானியலாளர் (இ. 1855) பிறப்புகள்
- 1819 யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1824 லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762) இறப்புகள்
- 1825 ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரசெல்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.