சூலை 1
வரலாற்று நிகழ்வுகள்
கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
Events
1966
சூலை 1
1966
சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது. சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது. ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1837 கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர். சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார். மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 1 அன்று மேலும்
- 1242 சகதை கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1183) இறப்புகள்
- 1523 பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1569 போலந்தும் லித்துவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1646 கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716) பிறப்புகள்
- 1770 லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1794 இவான் சீமொனொவ், உருசிய வானியலாளர் (இ. 1855) பிறப்புகள்
- 1819 யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1824 லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கனடா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.