சூன் 29
வரலாற்று நிகழ்வுகள்
கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
Events
1864
சூன் 29
1864
சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது. சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது. ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1837 கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார். மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 29 அன்று மேலும்
- 1194 நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1659 கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1786 ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1818 ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கனடா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.