சூன் 28
வரலாற்று நிகழ்வுகள்
ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
Events
2009
சூன் 28
2009
சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1798 சென். ஜோர்ஜெசு கேய் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானிய ஒண்டுராசு எசுப்பானியாவைத் தோற்கடித்தது. செப்டம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (ஒண்டுராசு) செப்டம்பர் 10 · சிறப்பு நாட்கள்
சூன் 28 அன்று மேலும்
- 1098 முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1360 ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1491 எட்டாம் என்றி, இங்கிலாந்து மன்னர் (இ. 1547) பிறப்புகள்
- 1519 ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1577 பீட்டர் பவுல் ரூபென்ஸ், பிளெமிய ஓவியர் (இ. 1640) பிறப்புகள்
- 1635 குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1651 பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒண்டுராசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.