சூன் 18
வரலாற்று நிகழ்வுகள்
பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
Events
1908
சூன் 18
1908
சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 18 அன்று மேலும்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 656 அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1429 பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1753 கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729) இறப்புகள்
- 1767 ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.