சூன் 26
வரலாற்று நிகழ்வுகள்
யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.
Events
1991
சூன் 26
1991
சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது. திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த செருமனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது. மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 26 அன்று மேலும்
- 4 உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 363 உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 684 இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1243 கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1274 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர், எழுத்தாளர் (பி. 1201) இறப்புகள்
- 1295 போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1409 மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1460 வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யுகோசுலாவியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.