திசம்பர் 1
வரலாற்று நிகழ்வுகள்
சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
Events
1918
திசம்பர் 1
1918
திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1929 யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார். திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த செருமனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது. மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 யுகோசுலாவியாவின் வானூர்தி ஒன்று கோர்சிகாவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் உயிரிழந்தனர். திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 1 அன்று மேலும்
- 800 வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1420 இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1768 அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1822 முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1825 முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1777) இறப்புகள்
- 1828 அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1834 தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (பி. 1790) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யுகோசுலாவியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.