சூன் 4
வரலாற்று நிகழ்வுகள்
பாரிசில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி அங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.
Events
1920
சூன் 4
1920
சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1244 பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான். பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது. சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1895 பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார். நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 4 அன்று மேலும்
- 1561 இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1615 சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1707 ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (இ. 1820) பிறப்புகள்
- 1745 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப ஊதுபையை பொதுமக்கள் முன்னிலையில் சோதித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1798 கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1725) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாரிஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.