சூன் 27
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
Events
1954
சூன் 27
1954
சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 27 அன்று மேலும்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1743 டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1759 கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855) பிறப்புகள்
- 1806 பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1806 டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.