சூன் 27
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர்.
Events
1806
சூன் 27
1806
சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1807 புவெனசு ஐரிசில் பிரித்தானியப் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர். சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1852 புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 27 அன்று மேலும்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1743 டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1759 கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855) பிறப்புகள்
- 1806 டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1838 பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1894) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புவெனஸ் ஐரிஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.