சூன் 27
வரலாற்று நிகழ்வுகள்
பாரிசு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
Events
1988
சூன் 27
1988
சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1588 சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி மன்னர் பாரிசில் இருந்து வெளியேறினார். மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1842 பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர். மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது. ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1871 பாரிசு முற்றுகையின் போது, புருசியா புனித குவென்டின் சமரை வென்றது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1871 பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1871 பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது. பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 27 அன்று மேலும்
- 1497 கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1743 டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1759 கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 செரோக்கீ போராளிகள் பிரித்தானியப் படைகளை எக்கோயீ போரில் (வட கரொலைனாவில்) வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 டானியல் புவர், இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. 1855) பிறப்புகள்
- 1806 பிரித்தானியப் படையினர் புவனெசு ஐரிசைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1806 டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாரிசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.