சூன் 21
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
Events
1942
சூன் 21
1942
சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1846 ஒரிகன் பிராந்தியத்தை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின் கீழவை எதிர்த்து வாக்களித்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது. பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 21 அன்று மேலும்
- 598 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656) பிறப்புகள்
- 1307 குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1377 மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312) இறப்புகள்
- 1527 நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469) இறப்புகள்
- 1529 பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1591 அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568) இறப்புகள்
- 1621 முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1631 யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஓரிகன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.